பாதுகா பட்டாபிஷேகம் (1936)

- Country
- British Raj

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
This 1936 Tamil mythological film depicts a royal consecration ceremony. It features a cast performing ancient legends from Hindu traditions.
mythologicalceremonialtraditionalstatelyslow-pacedhistoricaldramaticdevotional
What happens
பாதுகா பட்டாபிஷேகம் 1936 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 இல் வெளிவந்த, 16000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் முருகதாசா, மற்றும் ராம்நாத் என இருவர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். சந்தானம், டி. டி. ருக்மணி பாய், டி. கே. ருக்குமணி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு பாடல் படைத்த இப்படத்தில், எஸ். டி. பட்டேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். (from Wikipedia, CC BY-SA)
More like this
Garuda Garvabhangam (1936)
பார்வதி கல்யாணம் (1936)
மகாபாரதம் (1936)
லங்காதகனம் (1935)
வசந்தசேனா (1936)
Naveena Sarangathara (1936)
Chandrakantha (1936)
கிருஷ்ண துலாபாரம் (1937)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.