பக்கா ரௌடி (1937)

- Country
- British Raj

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
This is a 1937 Tamil film released by Mohan Pictures. It was directed by Ramaniklal and Mohanlal and starred P. S. Srinivasarao and S. Batcha. The film was originally titled Thanjavur Rowdy but changed to Pakka Rowdy after local protests.
dramaticcontentiousreleasedtamilolddirectedacted
What happens
பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி) 1937 ஆம் ஆண்டு, யூலை 14 இல் வெளிவந்த 14664 அடி, தமிழ்த் திரைப்படமாகும். மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில், "ராமனிக்லால்" மற்றும் "மோகன்லால்" என இவர்கள் இயக்கத்தில் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. எஸ். சீனிவாசராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்திருந்தனர். முதலில் "தஞ்சாவூர் ரெளடி" என்ற பெயரில் இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது, ஆனால் தஞ்சை வாழ் மக்கள் படத்தின் தலைப்பை மிக வன்மையாகக் கண்டித்து எதிர்த்தனர். இதனால் "பக்கா ரெளடி" என்று பெயர் மாற்றம் பெற்று இப்படம் வெளியாயிற்று. (from Wikipedia, CC BY-SA)
More like this
டேஞ்சர் சிக்னல் (1937)
ஹரிஜனப் பெண் (1937)
பக்த புரந்தரதாஸ் (1937)
ராஜபக்தி (1937)
வள்ளாள மகாராஜா (1937)
பாமா பரிணயம் (1936)
Balamani (1937)
பத்மஜோதி (1937)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.