விப்ர நாராயணா (1938)

- Directed by
- A. Narayanan
- Country
- British Raj
How it feels
This is a 1938 Tamil film from the British Raj directed by A. Narayanan. It stars Kothamangalam Seenu, T. V. Rajsundari, and T. S. Krishnaveni. The film is notable for having a female sound recordist, Meena Narayanan, who was the director's wife.
historicalslow-pacedearnestsimpledatedseriousmelodramaticcultural
What happens
விப்ர நாராயணா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, டி. வி. ராஜசுந்தரி, டி. எஸ். கிருஷ்ணவேணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ஒலிப்பதிவாளராக ஒரு பெண் பணியாற்றினார். அவரது பெயர் மீனா நாராயணன். (இப்படத்தை இயக்கிய ஏ. நாராயணனின் மனைவி) (from Wikipedia, CC BY-SA)
More like this
- ஏகநாதர் (1938)
- மணிமேகலை (1940)
- Mayurattuvaja (1938)
- மட சாம்பிராணி (1938)
- Nandakumar (1938)
- కచ దేవయాని (1938)
- Valibar Sangham (1938)
- அடங்காபிடாரி (1939)
Browse movies and series
press Enter to search by title, your filters still apply · for something by mood, tap Discover
Lists: Korean thrillers worth the evening · Anime films beyond Studio Ghibli · Slow films for a rainy night · Horror that unsettles instead of startling · Series you can finish in a weekend · Nordic crime worth the subtitles · Good films that end in under 90 minutes · Documentaries that play like thrillers
Loading movies…