மஞ்சள் குங்குமம் (1970)

- Country
- Sri Lanka

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
This Sri Lankan Tamil film is based on a stage play of the same name. It follows the story of characters navigating relationships and cultural traditions, with dance and music woven into the narrative.
musicaldramaticearthyfamily-centrictraditionalfolk-infusedlively
What happens
மஞ்சள் குங்குமம் 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு முழுநீளத் தமிழ்த் திரைப்படமாகும். கிங்ஸ்லி எஸ். செல்லையா, ஸ்ரீசங்கர் ஆகியோரின் தயாரிப்பிலும், எம். வி. பாலனின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். உதயகுமார், ஸ்ரீசங்கர், ஹெலன்குமாரி, ரொசாரியோ பீரிஸ், சிலோன் சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா, எம். வி. பாலன், மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை உட்பட மற்றும் பலர் நடித்தனர். அந்தனி ஜீவா உதவி இயக்குநராகவும், சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றினார். சில்லையூர் செல்வராஜன், இக்னேசியஸ் மொறாயஸ் ஆகியோரின் பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசையமைத்திருந்தார். ஆர். முத்துசாமி, ஏ. சுந்தரஐயர், எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர். 1969ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்லி செல்லையா 1969 ஆம் ஆண்டு முதல் மேடையேற்றி வந்த “மஞ்சள் குங்குமம்” என்ற நாடகத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. லீலா நாராயணனின் பரதநாட்டியமும், பரீனா லையின் நடனமும் இப்படத்தில் இடம்பெற்றன. (from Wikipedia, CC BY-SA)
More like this
Dharisanam (1970)
Aasheervaadam (1970)
Kasturi Thilakam (1970)
Ammayenna Sthree (1970)
வெண்சங்கு (1970)
Lakshmi Saraswathi (1970)
Uththara (2010)
Sikuru Tharuwa (1963)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.