பொன்மணி (1976)

- Directed by
- Dharmasena Pathiraja
- Country
- Sri Lanka

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
This 1976 Sri Lankan Tamil film tells a story set in rural life. It focuses on the experiences of its characters and the challenges they face.
earthyslow-pacedsomberruralmelancholicrealisticgrounded
What happens
பொன்மணி 1977 ஆம் ஆண்டில் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். தர்மசேன பத்திராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலச்சந்திரன், சுபாஷிணி, கலாநிதி செ. சிவஞானசுந்தரம் (நந்தி), எம். எஸ். பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு முதலானோர் நடித்திருந்தனர். எம். கே. றொக்சாமியின் இசையில் கமலினி செல்வராஜன், சில்லையூர் செல்வராஜன் இயற்றிய பாடல்களை சக்திதேவி குருநாதபிள்ளை, எஸ். கே. பரராஜசிங்கம், கலாவதி சின்னசாமி, சாந்தி கணபதிப்பிள்ளை, ரஜனி-ராகினி சகோதரிகள், ஜனதா சின்னப்பு ஆகியோர் பாடினார்கள். டொனால்ட் கருணாரத்தின இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். திரைக்கதை வசனத்தை காவலூர் ராசதுரை எழுத இத்திரைப்படத்தை முத்தையா ராஜசிங்கம் என்ற தொழிலதிபர் தயாரித்தார். (from Wikipedia, CC BY-SA)
More like this
Wasana (1976)
Kolomba Sanniya (1976)
Vaadai Kaatru (1978)
Anaavaranam (1976)
Annakili (1976)
Udugan Yamaya (2006)
சந்ததி (1976)
Ahas Gauwa (1974)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.