Underplayed Gems
The whole movie catalogue

Films and series, searchable by what they are

← Back to the shop

Thottakkari

Thottakkari poster

How it feels

This 1963 Tamil film from Sri Lanka is set in the hill country. It tells a story centered on a gardener and the people around her.

earnestlocalsimpleretroslice-of-lifesentimentalgroundednostalgic

What happens

தோட்டக்காரி 1963 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். வி. தங்கவேலு இப்படத்தைத் தயாரித்தார். இலங்கையில் வெளியான முதலாவது 35மிமீ முழுநீளத் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். இலங்கையின் மலையகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பி. எஸ். கிருஷ்ணகுமார் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவரே திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார். கே. எம். சவாகிர் இசையமைத்திருந்தார். (from Wikipedia, CC BY-SA)

More like this

This page is from Underplayed Gems. Not quite it? Tell the Catbot what you feel like watching and it picks from the whole catalogue, or browse by genre, country and year.

Lists: Korean thrillers worth the evening · Anime films beyond Studio Ghibli · Slow films for a rainy night · Horror that unsettles instead of startling · Series you can finish in a weekend · Nordic crime worth the subtitles · Good films that end in under 90 minutes · Documentaries that play like thrillers

Loading movies…

What should I watch?