Mudhal Aasai (2005)

- Genre
- thriller film
- Country
- India

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
A young man falls in love and gets caught up in a dangerous situation. He must navigate threats to protect the people he cares about.
suspensefulemotionalromantictensedramaticmelodramaticfast-paced
What happens
முதல் ஆசை (Mudhal Aasai) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்பு திரைப்படம் ஆகும். ஏ. ஆர். மதியழகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான கணேஷ், சந்தோஷ், சித்தாரா வைத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் சிட்டி பாபு, மயில்சாமி, சாப்ளின் பாலு, கணேஷ்கர், பாண்டு, மோகன் ராமன், மகாநதி சங்கர், நளினி, சகீலா, இந்து ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, ஏ. ஏ. கரீம் தயாரிக்க, சௌந்தர்யன் இசையமைத்தார். படமானது 2005 செப்டம்பர் 23 அன்று வெளியானது (from Wikipedia, CC BY-SA)
More like this
Danger (2005)
Aashiq Banaya Aapne (2005)
Selvam (2005)
Maha Nandi (2005)
Chinna (2005)
Gunna (2005)
Dhana 51 (2005)
Arinthum Ariyamalum (2005)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.