உறவு (2010)

- Country
- Canada

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
A husband and wife in the diaspora face a psychological breakdown in their marriage. The film examines the emotional reasons behind their relationship falling apart.
intimatemelancholicslow-burnemotionalrealisticcontemplativelow-keypersonal
What happens
கனடாவில் கவின் கலாலயாவினால் தயாரிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம். புலம்பெயர் வாழ்வில் கணவன் - மனைவி உறவு சிதைவடைவதற்கான உளவியல் ரீதியான காரணங்களை முன்வைக்கும் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு போன்ற முக்கியமான பொறுப்புகளைக் கலைஞர் வி. திவ்வியராஜன் ஏற்றுள்ளார். சுதாகர், சங்கீதா, நவம், சித்திரா, சிறீமுருகன், நர்த்தனன், தம்பிராஜா சேகர், கதிர் துரைசிங்கம், பாலா(குட்டி) இன்னும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கான மெட்டுகளை திவ்வியராஜன் வழங்க, பயாஸ் சவாஹீர் இசையமைத்துள்ளார். பாரதி, சேரன் யாத்த பாடல்களுடன் திவ்வியராஜன் இயற்றி பாடிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. நடன அமைப்பை திருமதி திவ்வியராஜன் மேற்கொண்டார். ஒளிப்பதிவை ஜீவன் ஜெயராமும், படத்தொகுப்பை கீர்த்தனன் திவ்வியராஜனும் மேற்கொண்டனர். (from Wikipedia, CC BY-SA)
More like this
Before Anything You Say (2017)
A Life Begins (2010)
Twice a Woman (2010)
Love Translated (2010)
A Night for Dying Tigers (2010)
Life Begins (2009)
Hit 'n Strum (2013)
Three Stories from the End of Everything (2001)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.