நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (2013)

- Directed by
- Manivannan
- Country
- India

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
A sequel to a popular Tamil film, this story follows a politician navigating local power struggles and personal conflicts. The film mixes political drama with comedy as its characters deal with elections and family issues.
politicaldramaticcomedicfast-pacedenergeticsatiricaltalky
What happens
நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ (Nagaraja Cholan MA, MLA) மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற அமைதிப்படை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவந்தது, இது மணிவண்ணன் இயக்கிய 50வது திரைப்படமாகும். இதில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கோமல் சர்மா, வர்ஷா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, வி ஹவுசு புரொடக்சன்சு சார்பில் எஸ். ரவிச்சந்திரன், கே. சுரேஷ் ஆகியோர் படத்தை தயாரித்தனர். இப்படம் மே 10, 2013 அன்று வெளியானது. இப்படத்திற்கு தமிழ்த் திரைப்பட தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. (from Wikipedia, CC BY-SA)
More like this
Nagaraja Cholan MA, MLA (2013)
Topiwala (2013)
Kaalicharan (2013)
Aajcha Divas Majha (2013)
Janta V/S Janardan - Bechara Aam Aadmi (2013)
Masala (2013)
Wake Up India (2013)
Kedi Billa Killadi Ranga (2013)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.