புதிய காற்று

- Country
- Sri Lanka
How it feels
A 1975 Tamil film from Sri Lanka follows a labor union leader and his love interest. The story focuses on their personal struggles within a working class setting.
earnestsobersocially awaremoodyhistoricalmodestperiod piece
What happens
புதிய காற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும். எஸ். இராமநாதன் இத்திரைப்படத்தை இயக்கினார். வி. பி. கணேசன் கதாநாயகனாகவும், பிரபல சிங்களத் திரைப்பட நடிகை பரீனா லை கதாநாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் எஸ். ராம்தாஸ், மற்றும் டீன் குமார், எஸ். என். தனரத்தினம்,, கே. ஏ. ஜவாஹர், சிலோன் சின்னையா, செல்வம் பெர்னாண்டோ உட்படப் பலர் நடித்தனர். திரைக்கதையை பிரபல மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதினார். டீ. எஃப். லத்தீபின் இசையமைப்பில் வி. முத்தழகு, கலாவதி சின்னசாமி, சுண்டிக்குளி பாலச்சந்திரன், சுஜாதா அத்தநாயக்க, புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ. ஈ. மனோகரன் ஆகியோர் பாடினர். பாடல்களை கண்ணதாசன் (மே தினம் என்ற பாடல்), பூவை செங்குட்டுவன் (ஓ என்னாசை), மற்றும் சாது, கௌரி ஆகியோர் எழுதினர். (from Wikipedia, CC BY-SA)
More like this
- How to Be an Adult (1975)
- Yuganthaya (1983)
- Anaiya Vilakku (1975)
- Ira Sewaya (2015)
- Surangani (1955)
- Sikuru Tharuwa (1963)
- Ahas Gauwa (1974)
- Sarungale (1979)
Browse movies and series
press Enter to search by title, your filters still apply · for something by mood, tap Discover
Lists: Korean thrillers worth the evening · Anime films beyond Studio Ghibli · Slow films for a rainy night · Horror that unsettles instead of startling · Series you can finish in a weekend · Nordic crime worth the subtitles · Good films that end in under 90 minutes · Documentaries that play like thrillers
Loading movies…