Aemalikal (1978)

- Directed by
- S. Ramanathan
- Country
- Sri Lanka
How it feels
This is a Sri Lankan Tamil film from 1978. It follows a group of naive people who get tricked and misled. The story explores their reactions and the consequences of their gullibility.
comediclightheartedmusicalearthysimplebittersweetdramaticcommunity-focused
What happens
ஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம். என். சிவராம், ஹெலன் குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, "கோமாளிகளை" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள். (from Wikipedia, CC BY-SA)
More like this
- Apeksha (1978)
- Anuragam (1978)
- Manidharil Ithanai Nirangala (1978)
- Thendralum Puyalum (1978)
- Vaadai Kaatru (1978)
- Gehenu Lamai (1978)
- Naan Ungal Thozhan (1978)
- Bambaru Avith (1978)
Browse movies and series
press Enter to search by title, your filters still apply · for something by mood, tap Discover
Lists: Korean thrillers worth the evening · Anime films beyond Studio Ghibli · Slow films for a rainy night · Horror that unsettles instead of startling · Series you can finish in a weekend · Nordic crime worth the subtitles · Good films that end in under 90 minutes · Documentaries that play like thrillers
Loading movies…