Anuragam (1978)

- Country
- Sri Lanka

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
This is a 1978 Sri Lankan film made in both Tamil and Sinhala with the same story. It features songs and a cast of Tamil and Sinhala actors.
dramaticromanticsincerelyricalmusicalbilingualearnest
What happens
அனுராகம் () 1978ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படமகும். சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதையைப் படமாக்கும் வரிசையில் இது முதல் முயற்சியாகும். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். என். சிவராம், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, எஸ். என். தனரட்னம் முதலியோர் நடித்த இத்திரைப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதோடு உதவி இயக்குனராகவும் பி. எஸ். நாகலிங்கம் பணியாற்றினார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை ஈழத்து ரத்தினம் எழுத, அவற்றை முத்தழகு, கலாவதி இருவரும் பாடினார்கள். சரத் தசநாயக்க இசையமைத்தார். (from Wikipedia, CC BY-SA)
More like this
Aemalikal (1978)
Apeksha (1978)
Thendralum Puyalum (1978)
Naan Ungal Thozhan (1978)
Manidharil Ithanai Nirangala (1978)
Gehenu Lamai (1978)
Vaadai Kaatru (1978)
தெய்வம் தந்த வீடு (1978)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.