அவள் ஒரு ஜீவநதி (1980)

- Country
- Sri Lanka

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
This is a Sri Lankan Tamil film from 1980. It was produced by a playwright who adapted several of his stage plays for the screen. The story involves a family and features songs composed by M. S. Selvaraja.
theatricalfamilialmusicaldramaticearnesttraditionalpoignant
What happens
அவள் ஒரு ஜீவ நதி இலங்கையில் தயாரிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்தவர் எழுத்தாளர் மாத்தளை கார்த்திகேசு. இவர் எழுதிய பல நாடகங்கள் கொழும்பில் மேடையேறியிருந்தன. நாடக மேடை அனுபவத்துடன் திரைஉலகத்திற்கு வந்தவர் இவர். டீன்குமார், விஜயராஜா, கே. எஸ். பாலச்சந்திரன், பரீனாலை, எம். ஏகாம்பரம், மாத்தளை கார்த்திகேசு முதலானோர் இந்தத் திரைப்படத்தில் நடித்தனர். ஜோ மைக்கல் என்பவரே தொடக்கத்தில் இந்தத் திரைப்படத்தின் இயக்குநராக செயற்பட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்த ஜே. பி. ரொபேர்ட் பின்னர் இயக்குநராகினார். 'கவின் கலை மன்றம்' நாடக மன்றத்தில் கார்த்திகேசுவின் நாடகங்களை இவர் இயக்கியவர். ஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள். (from Wikipedia, CC BY-SA)
More like this
Alai Payum Nenjangal (1980)
Thendralum Puyalum (1978)
Aemalikal (1978)
மன்மத ராகங்கள் (1980)
கீதா ஒரு செண்பகப்பூ (1980)
ஒத்தையடி பாதையிலே (1980)
Ellam Un Kairasi (1980)
Kai Veesamma Kai Veesu (1980)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.